ஐசிஎஃப் நிறுவனத்துக்கு வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான விருது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐசிஎஃப் நிறுவனம், இந்திய திட்ட மேலாண்மை நிறுவனத்திடமிருந்து (Project Management Associates) இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கு, 2023-ம்ஆண்டின் சிறந்த திட்டத்துக்கான விருதை பெற்றுள்ளது.

கடந்த மாதம் 21-ம் தேதி திட்டமேலாண்மை நிறுவனத்தின் நிதிஆயோக் நிறுவன இயக்குநர் விஜய்குமார் சரஸ்வத் இந்தவிருதை அறிவித்தார். இந்த விருதை, திட்ட மேலாண்மை நிறுவனத்தின் வட்டார இயக்குநரான டி.சீனிவாசன், ஐசிஎஃப்பொது மேலாளர் பி.ஜி. மல்லையாவிடம் நேற்று வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்