சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) க.குணசேகரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 2023-24-ம் ஆண்டில் தொழில் பழகுநர்கள் தேர்வு செய்வதற்கு, பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் (இயந்திரவியல், தானியங்கியியல்) 2019, 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து இணையதளம் வழியாக (www.boat-srp.com) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் அக்.10-ம்தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago