பேசும் படங்கள்: அரசியலில் அவர் வழி தனி வழி?!

By எல்.சீனிவாசன்

'இந்த அரசியல்ல குதிக்குறதுன்னா என்னாண்ணே..' அல்வா வாசு வடிவேலுவிடம் கேட்கும் அந்த காமெடி சீனை யாராலும் மறக்க முடியாது.

ஏனெனில் அரசியல் பிரவேசம் என்பது அவ்வளவு எளிதல்ல. காமராஜர் மெய்ப்பித்தது எளிமை அரசியல். அண்ணாவும் கருணாநிதியும் சாதித்தது போராட்ட அரசியல். எம்ஜிஆருக்கானது அபிமான அரசியல்.

அதற்குப் பின் பலரும் பல்வேறு காரணங்களால் அரசியலில் அறியப்பட்டனர், அறியப்படுகின்றனர்.

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஆண்டாண்டு காலமாக ஒரே ஒரு விஷயத்துக்காக மட்டுமே அறியப்படுகிறார்.

 அது... "அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?" என்பதுதான்.

இந்நிலையில்,  ரஜினிகாந்த் பிறந்தநாள் (டிசம்பர் 12) கொண்டாட்டத்துக்கு வழக்கம்போல் தயாராகிவிட்டனர் அவரின் ரசிகர்கள்.

அதன் முன்னோட்டமாக, சென்னையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இப்போதே போஸ்டர் ஒட்டிவிட்டார்கள் ரசிகர்கள்.

புனிதமான அரசியலின் புதிய தொடக்கமே.. என்று நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி ரஜினிக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அவரோ போருக்காக காத்திருக்கிறார்...

போஸ்டர்கள் சில:

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்