ஒகேனக்கல் காவிரியில் 12 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து சரிவு

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 21-ம் தேதி காலை 7 மணிக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. கடந்த 22-ம் தேதியும் அதே அளவு நீர்வரத்து தொடர்ந்தது.

இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்