திருச்சி: ஒடிசா மாநிலம் குர்தாசாலை ரயில்வே கோட்டத்தில் 3-வது ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி - ஹவுரா இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக திருச்சி ரயில்வேகோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு ஹவுராவுக்கு புறப்படும் ரயில்(12664) ஆக.18 (இன்று), ஆக.22,ஆக. 25 ஆகிய 3 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுவழித் தடத்தில் ஹவுராவில் இருந்து மாலை 5.40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரயில் (12663) ஆக.24, ஆக.27 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago