சென்னை: நாகர்கோவில் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, நாகர்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை, மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ரயில் சேவை (வண்டி எண்.06012) ஆக.13, 20, 27 மற்றும் செப்.3, 10-ம் தேதி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் சேவை (06011) ஆக.14, 21, 28 மற்றும் செப்.4, 11-ம் தேதி வரை இயக்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago