விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துகழகம் (விழுப்புரம் கோட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பொதுமக்களின் வசதிக்காக ஆகஸ்ட் 11, 12-ல் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்டம் சார்பில் கூடுதலாக 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ஆக.15ல் (செவ்வாய்க்கிழமை) 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதை கண்காணிக்க அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago