விவசாயிகள் உயிருக்குப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சமீபத்தில் வங்கிக் கடன் வசூல் முகவர்களின் அத்துமீறல் நடவடிக்கையின் போது விவசாயி ஞானசேகரன் என்பவர் உயிரிழந்ததைக் கண்டித்தும் விவசாயிகளின் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமையில் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய வங்கிகளிடம் இருந்து விவசாயிகளையும் அவர்களின் உடைமைகளையும் உரிய பாதுகாக்க நடவடிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago