கிருஷ்ணகிரி பெரிய ஏரி 12 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பியது. இதனை பொதுமக்கள் ஆடு வெட்டி பூஜைகள் செய்து கொண்டாடினர்.
சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிருஷ்ணகிரி ஏரி மூலம் 30 பஞ்சாயத்துகளில் உள்ள ஏராளமான கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து பாசன கால்வாய் மூலம் கோட்டாட்சியர் அருண் தண்ணீர் திறந்து விட்டார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது பெய்த மழையால் தானாக நிரம்பியது இந்த ஏரி. இதைக் கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மக்கள் ஆடு வெட்டி பூஜை செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago