சென்னை: தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்ட எஸ்பிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
> சேலம் எஸ்பி சிவக்குமார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
> திருச்சி எஸ்பியாக வருண் குமார் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.
> சேலம் எஸ்பியாக அருண் கபிலன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.
> பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த பொன்.கார்த்திக் குமார் அடையாறு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
> மயிலாடுதுறை எஸ்பியாக மீனா நியமிக்கப்படுகிறார்.
> பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி அன்கிட் ஜெயின் சென்னை தி.நகர் உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
> வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தாம்பரம் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமனம்.
> சிவகங்கை எஸ்பியாக அரவிந்த் ஐபிஎஸ் நியமனம்.
> சென்னை தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் சக்திவேல் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
> அடையார் உதவி ஆணையர் மகேந்திரன் சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.
> தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமிக்கப்படுகிறார்
> திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
> காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார்.
இவர்கள் உட்பட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
22 hours ago