ஹரியாணா கலவரத்தின் தாக்கம் முதல் 370 ரத்து மீதான விசாரணை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.2, 2023

By செய்திப்பிரிவு

சேதப்படுத்திய என்எல்சி - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு: என்எல்சி நிர்வாகத்தால் விளைநிலங்களில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்காக, ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தத் தொகையை வரும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது,"நெல்லுக்குப் பதிலாக தக்காளி பயிரிட்டிருந்தால், கூடுதல் இழப்பீடு கிடைத்திருக்கும்” என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "தக்காளி பயிரிட்டிருந்தால், அரசே அதை கொள்முதல் செய்திருக்கும்" என்று தெரிவித்தார். இதனால் உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE