ஆடிப் பெருக்கு: தருமபுரியில் ஆக.3-ல் உள்ளூர் விடுமுறை

By செய்திப்பிரிவு

தருமபுரி: ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, வரும் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், வரும் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடக்கவுள்ளது. இந்த விழாவையொட்டி 3-ம் தேதி (ஆடி-18) தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 26-ம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்