‘இந்து தமிழ் திசை’, இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் வழங்கும் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் 2023

By செய்திப்பிரிவு

சென்னை: மருத்துவத் துறையில் அர்ப்பணிப்போடு தன்னலமற்ற பணியாற்றும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இணைந்து ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகளை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இந்நிகழ்வை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்இணைந்து வழங்குகிறது.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்களை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன், தமிழ் மாநில பிரிவு தேர்வு செய்யவுள்ளது. தேர்வு செய்யப்படும் மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்தஆண்டுக்கான விருதைப் பெறவிரும்பும் மருத்துவர்கள் தங்களின்விவரங்களை ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த விருதைப் பெற தகுதியுடைய மருத்துவர்கள் http://www.htamil.org/MN2023 என்ற லிங்கிலோ அல்லது இத்துடன் உள்ள க்யூஆர்கோடின் மூலமாகவோ விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்