பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் இன்று. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்திலும் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

“இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும், தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காலை முதலே ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் #DrRamadossAyya85, #மருத்துவர்அய்யா85 என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்