செம்மொழிப் பூங்காவின் வலப்புற சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மழையால் இடிந்து விழுந்ததில் அங்கே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
வட கிழக்குப் பருவ மழையால் திங்கட்கிழை காலை சென்னையில் ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செம்மொழிப் பூங்காவின் வலது புற சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு கார் முற்றிலும் சேதமடைந்தது.
காவல்துறை வாகனம்
மற்றொரு கார் லேசாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் காவல்துறைக்குச் சொந்தமான கார் என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
நீண்டிருக்கும் சுற்றுச் சுவரின் மற்ற இடங்கள், எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளன. இதனால் சுவரைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
படங்கள்: எல்.சீனிவாசன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago