சென்னை: சென்னையில் ஜூன் மாதத்தில் இயல்பை விட 190 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 1-ம் தேதி வரை தமிழகத்தில் 54 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட (52.3 மி.மீ) 3 சதவீதம் அதிகம் ஆகும். இதே காலக்கட்டத்தில் சென்னையில் 193 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட (66.7 மி.மீ ) 190 சதவீதம் அதிகம் ஆகும். இதற்கு அடுத்த படியாக காஞ்சிபுரத்தில் 176 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 190 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது இது இயல்பை விட (68.9 மி.மீ ) 176 சதவீதம் அதிகம் ஆகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago