கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கொச்சுவேலி (திருவனந்தபுரம்) - எஸ்எம்விடி பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06211),
வரும் 25, ஜூலை 2-ம் தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு சென்றடையும். எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து வரும் 26, ஜூலை 3-ம் தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06212), மறுநாள் காலை 6.50 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
வழியில் இந்த ரயில்கள் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச்சேரி, எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
22 hours ago