சென்னை: ஜி20 நாடுகள் அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகள் மாநாடு,சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வரும் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி சென்னையில் இன்று (14-ம் தேதி) முதல் வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆள் இல்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தடை விதித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago