சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில், பேசின்பாலம் - வியாசர்பாடி ஜீவா இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
மூர் மார்க்கெட் வளாகம்-பட்டாபிராமுக்கு ஜூன் 13-ம் தேதி இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர்மார்க்கெட் வளாகம்-ஆவடிக்கு ஜூன் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
மூர்மார்க்கெட் வளாகம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-க்கு ஜூன் 14-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி - மூர்மார்க்கெட் வளாகத்துக்கு ஜூன் 14-ம் தேதி அதிகாலை
3.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு ஜூன் 14-ம் தேதி இயக்கப்படும் மின்சார ரயில், ஆவடி-மூர்மார்க்கெட் வளாகத்துக்கு ஜூன் 14-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
» தமிழரை நாட்டின் பிரதமர் ஆக்குவோம் - சென்னை கூட்டத்தில் அமித் ஷா உறுதி
» சேலத்தில் ரூ.1,367 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago