சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். நேற்று இரவு, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அவரை தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்லும் அமித்ஷா, வேலூரில் பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago