மானாமதுரை: மானாமதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி கருப்பு சாமி (32). இவரது மனைவி கலா (28). இவர்களது குழந்தை கிஷோர் (ஒன்றரை வயது). நேற்று மாலை குழந்தையை தூக்கிக் கொண்டு அருகே உள்ள கிணற்றுப் பகுதிக்கு கலா சென்றார். அங்கு விளையாடிக் கொண்டி ருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்தது.
குழந்தையை காப்பாற்ற கலா கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் கிணற்றின் பாதிவழியில் இருந்த மரக்கட்டையில் சிக்கிக் கொண்டார். அவர் சத்தமிடவே கிராம மக்கள் அங்கு வந்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர், மரக்கட்டையில் சிக்கிக் கொண்ட கலாவையும், குழந்தையின் உட லையும் மீட்டனர். காயமடைந்த கலா மானா மதுரை அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago