அடையாறு, பெருங்குடியில் நாளை குடிநீர் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலப் பகுதிகளில் ஜூன்8-ம் தேதி காலை 10 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர்வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: மண்டலம்-13 (அடையாறு) வேளச்சேரி, திருவான்மியூர், மண்டலம்-14 (பெருங்குடி) பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி, மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்) நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்