என் தாத்தா அதாவது அப்பாவின் அப்பா பல நூல்களை எழுதியுள்ளார். எல்லாமே சைவ சித்தாந்தம் சார்ந்த நூல்கள். அவற்றில், `புண்ணியராற்றுப் படை'என்று ஒரு நூல். அதன் முகப்பில் ஆக்கியோன் –`ஆர்.எஸ்.சுப்பிரமணியன் என்கிற குஹதாஸன்,’- பத்திரப் பதிவில் `விடுகாசு’ பெற்றவர் என்று குறிப்பிட்டிருப்பார். அதாவது பத்திரப் பதிவுத் துறையில் பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுகிறவர் என்று அர்த்தம். ஓய்வூதியம் பெறுவதை அப்படி `விடுகாசு’ பெற்றவர் என்று வேறு யாரும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை.
அவரைப் பற்றியும் அந்த நூல் பற்றியும் இப்போது நினைவுக்கு வரக் காரணம், பணி ஓய்வுபெற்றுவிட்ட நான், கடந்த வாரம் பணிபுரிந்த அலுவலகம் சென்று உயிருடன் இருக்கிறேன் என்று `உயிர்ச் சான்றிதழ்’ கொடுத்து வரச் சென்றதுதான். பொதுவாகவே நவம்பர், டிசம்பர் வந்தால் ஓய்வூதியம் வாங்குபவர்கள் தாங்கள் நலமுடன், உயிருடன் இருக்கிறோம் என்று சான்றிதழ் தர வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago