“மீன்களுக்கு இரையாகிவிடக் கூடாது என்பதற்காகவே தண்ணீரில் தங்களைச் சுற்றிக் கூடு ஒன்றைக் கட்டிக் கொண்டு வாழும் திறனைக் கொண்டவை டிரிகாப்டெரா (trichoptera) பூச்சியினங்கள். சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்றுதான் ஆய்வுத் துறையில் இருப்பவர்கள் இந்தப் பூச்சியினங்களை அழைப்போம்” என்கிறார் மதுரை கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவருமான எஸ்.தினகரன். ஆய்வுப் பணிக்காக 25 ஆண்டுகளாகப் பூச்சியினங்களைத் தேடி காடுகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
“சிறு வயதிலிருந்தே சுற்றுச்சூழலில் ஆர்வமும் அக்கறையும் இருந்ததால் இந்தத் துறையைத் தேர்வு செய்தேன். டிரிகாப்டெரா என்கிற பூச்சி இனத்தைப் பற்றித்தான் என் முனைவர் பட்ட ஆய்வும் அமைந்தது. எங்களது ஆய்வு பெரும்பாலும் நிலத்திலும் நீரிலும் வாழும் பூச்சியினங்களைப் பற்றியது (Semi Aquatic). உதாரணத்துக்கு கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
9 days ago