எல்லாம் செல் மயம்!

By செய்திப்பிரிவு

டிஜிட்டல் உலகில் அனைத்துமே செல்போன் மூலம்தான் என்றாகிவிட்டது. நகர்ப்பகுதிகளில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் இளைஞர்கள், பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் - 52%

சமூக வலைதளம் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வோர் - 49%

வீட்டுப் பாட வேலைகளுக்காக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் (12-18 வயது) மாணவர்கள்- 46%

தினசரி ஒரு மணி நேரத்தை ஆன்லைனில் செலவிடுவோர் - 76%

வீட்டில் கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் இண்டர்நெட்டை பயன்படுத்துவோர் - 55 %

ஸ்மார்ட்போன் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோர் - 30%

ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் 89%

கூகிள்+ பயன்படுத்துவோர் 65%

ட்விட்டர் பயன்படுத்துவோர் 44%

ஃபேஸ்புக்கில்

விளையாட்டு வீரர்களின் அபிமானிகள் - 66%

பிரபலமானவர்களுக்கு - 55%

திரைப்பட நட்சத்திரங்களுக்கு - 54%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்