நாட்டின் பொருளாதார நிர்வாகத்தில் பற்றாக்குறை என்பது சர்வசாதாரணமான நிகழ்வுதான். இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பற்றாக்குறை பட்ஜெட்தான் போடப்படுகிறது. பிற நாடுகளின் 2014-ம் ஆண்டு பற்றாக்குறை பட்ஜெட்டை நாம் பார்த்து சற்று ஆறுதல் அடையலாம். உபரி பட்ஜெட்டை போடும் நாடுகள் சிலவும் உள்ளன. அவற்றைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுதான் விட முடியும். பிற நாடுகளின் பற்றாக்குறை அளவு இது.
(தொகை கோடி டாலர்களில்)
ஸ்வீடன்
வருமானம் 27,760
செலவு 27,710
உபரி 500
ஸ்விட்சர்லாந்து
வருமானம் 21,790
செலவு 21,450
உபரி 340
இத்தாலி
வருமானம் 1,06,510
செலவு 1,11,200
பற்றாக்குறை 4,690
ஜிடிபி-யில் 3%
குரேஷியா
வருமானம் 3,010
செலவு 2,630
உபரி 380
ஜெர்மனி
வருமானம் 1,55,100
செலவு 1,58,800
பற்றாக்குறை 3,700
ஜிடிபி-யில் 2.3%
ஹங்கேரி
வருமானம் 7,400
செலவு 6,820
உபரி 580
ஈரான்
வருமானம் 13,120
செலவு 9,260
உபரி 3,860
இங்கிலாந்து
வருமானம் 1.44,950
செலவு 1,65,100
பற்றாக்குறை 20,150
ஜிடிபி-யில் 17%
இராக்
வருமானம் 17,820
செலவு 20,020
பற்றாக்குறை 1,340
நார்வே
வருமானம் 28,050
செலவு 20,950
உபரி 7,100
ஜிடிபி-யில் 25.3%
பிரான்ஸ்
வருமானம் 1,38,600
செலவு 1,53,500
பற்றாக்குறை 14,900
ஜிடிபி-யில் 9.7%
கிரீஸ்
வருமானம் 12,950
செலவு 15,860
பற்றாக்குறை 2,910
கனடா
வருமானம் 68,780
செலவு 74,080
பற்றாக்குறை 5,300
ஜிடிபி-யில் 7.4%
அமெரிக்கா
வருமானம் 3,00,172
செலவு 3,65,052
பற்றாக்குறை 64,880
ஜிடிபி-யில் 17.7%
ஸ்பெயின்
வருமானம் 54,520
செலவு 67,210
பற்றாக்குறை 12,690
ஜிடிபி-யில் 18.9%
பிரேசில்
வருமானம் 97,830
செலவு 90,100
உபரி 7,730
ஜிடிபி-யில் 8..6%
துருக்கி
வருமானம் 19,040
செலவு 20,790
பற்றாக்குறை 1,750
சிங்கப்பூர்
வருமானம் 5,503
செலவு 5,340
உபரி 162
ஹாங்காங்
வருமானம் 5.550
செலவு 4,700
உபரி 850
தாய்லாந்து
வருமானம் 20,030
செலவு 18,710
உபரி 1,320
ஆஸ்திரேலியா
வருமானம் 49,810
செலவு 54,100
பற்றாக்குறை 4,290
ஜிடிபி-யில் - 8.6%
சீனா
வருமானம் 2,11,800
செலவு 2,29,200
பற்றாக்குறை 17,400
ஜிடிபி-யில் 8.2%
தென் கொரியா
வருமானம் 29,610
செலவு 28,720
உபரி 8,900
ஜப்பான்
வருமானம் 1,73,900
செலவு 2,14,900
பற்றாக்குறை 41,000
ஜிடிபி-யில் 23.5%
ரஷ்யா
வருமானம் 42,860
செலவு 44,010
பற்றாக்குறை 1,150
ஜிடிபி-யில் 2.7%
குவைத்
வருமானம் 11,400
செலவு 5,400
உபரி 6,000
ஒமான்
வருமானம் 2,970
செலவு 2,250
உபரி 720
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வருமானம் 11,340
செலவு 9,950
உபரி 1,790
இந்தியா
வருமானம் 24,000
செலவு 32,500
பற்றாக்குறை 8,500
ஜிடிபி-யில் 3.9%
சவூதி அரேபியா
வருமானம் 22,110
செலவு 21,170
உபரி 240
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago