ஆடம்பர அங்காடி

By செய்திப்பிரிவு

இந்தியாவில் உள்ள ஆடம்பரமான அங்காடிகளில் (ஷாப்பிங் மால்) தலைநகர் டெல்லியில் உள்ள டிஎல்எப் எம்போரியோதான் ஆசியாவிலேயே மிகவும் ஆடம்பரமான ஷாப்பிங் மால். இந்த மாலுக்குள் நுழைந்து விட்டோமானால் நாம் இருப்பது இந்தியாவில்தானா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும்.

# 3.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

# 2008-ம் ஆண்டு இந்த மால் திறக்கப்பட்டது.

# உலகின் பிரபலமான கார் நிறுவனங்களின் அறிமுக விழாக்கள் பெரும்பாலும் இங்கு நடைபெறும்.

# 180 இருக்கைகள் கொண்ட உயர் ரக ரெஸ்டாரெண்ட் ``செட்ஸ்’’ திறக்கப்பட்டுள்ளது.

# 7 சர்வதேச உணவு வகைகள் தயாரிக்கும் உணவகங்கள் உள்ளன.

# பரிசுப் பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். உரிய இடத்துக்கு டெலிவரியும் செய்யப்படும்.

# ஃபேஷன் ஷோக்களும் அரங்கேறுவதுண்டு.

# 170 பிராண்டுகளின் தயாரிப்புகள் விற்பனையாகின்றன.

# இவற்றில் 75 பிராண்டுகள் சர்வதேச தயாரிப்புகளாகும்.

# 6 அடுக்கு கார் நிறுத்தும் வசதி உள்ளது.

# ஒரு சதுர அடி மாத வாடகை 1,000 ரூபாய்

# 4 தளங்களை கொண்ட இந்த மால் மொகித் குஜ்ராலால் வடிவமைக்கப்பட்டது.

# இத்தாலிய மார்பிலால் அலங்கரிக்கப்பட்டவை.

# அழகு நிலையங்களும் இங்கு உள்ளன.

# பொருள்களை வாங்கினால் அதை எடுத்துவருவதற்கு பெல் பாய் சேவை இங்கு கிடைக்கும். சுமையின்றி ஷாப்பிங் செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்