வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி ஏன் குறைக்கவில்லை?

By முனைவர் டி.கே.ஜயராமன் 

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் பொருளாதார நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், அதற்கேற்ப வட்டி விகிதத்தை மாற்றுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு ரெப்போ (வட்டி) விகிதம் 6.5 % ஆகவே தொடரும் என ஆளுநர் (சக்தி காந்த தாஸ்) அறிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 6.5% ஆக தொடர்கிறது.

கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு மாநாட்டில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, “உணவுப் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ரெப்போ விகிதத்தை நிர்ணயிக்கக் கூடாது. நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில் 6.7% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில் 5.4% ஆக வீழ்ச்சியடைந்ததற்கு உயர் ரெப்போதான் (6.5%) காரணம். மேலும் உயர் ரெப்போதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) இரண்டு முக்கிய கூறுகளான தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்