தங்க பத்திரங்கள் (SGB) விற்பனையை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. மத்திய அரசின் ஆலோசனைப்படி இந்த பத்திரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது வழக்கம். பொதுவாக, சில நாட்கள் மட்டுமே இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அதனை அவர்கள் பங்குச் சந்தையில் விற்கவும் வாங்கவும் முடியும்.
இந்த தங்க பத்திரங்களில், தனி நபர்கள் குறைந்தது 1 கிராம் தங்கம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். அவ்வப்போது வெளியிடப்படும் பத்திரங்களுக்கான விலை சந்தை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறான பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5% சதவீதம் வட்டி உண்டு, இதற்கு வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் மூலதன ஆதாய வரி விலக்கு உண்டு. இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாக உள்ளது. ஆனால் முதலீடு செய்யும் நபர் ஐந்து வருடங்களுக்கு பிறகு விற்பனை செய்யலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
31 mins ago
சிறப்புப் பக்கம்
36 mins ago
சிறப்புப் பக்கம்
49 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
55 mins ago
சிறப்புப் பக்கம்
41 mins ago
சிறப்புப் பக்கம்
44 mins ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
27 mins ago