1 லட்சம் பெண் ஊழியர்களுக்கு தங்கும் விடுதி: ஆப்பிள் நிறுவனம் அமைக்கிறது...

By அ. ராஜன் பழனிக்குமார்

உலகம் முழுவதும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. அப்படி வேலை நிமித்தமாக வெளி ஊர்களிலிருந்து வரும் அவர்களுக்கு தங்கும் வசதி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. பல விடுதிகளில் அதிக வாடகை வசூலிப்பதோடு, பாதுகாப்பு உள்ளிட்ட உரிய அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. இதனால், வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற கஷ்டங்களை உணர்ந்துதான் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது பெண்களுக்கான மெகா தங்குமிட வசதியை ஏற்படுத்தி தருவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளன.

சீனாவில் பெரிய தொழிற்சாலைகளை கொண்டுள்ள ஆப்பிள், பாக்ஸ்கான் சிட்டி என்று அழைக்கப்படும் ஷென்ஸென் வளாகத்தில் 4.2 லட்சம் பெண் பணியாளர்கள் தங்கும் வகையிலும், ஷென்ஸோகுவில் உள்ள ஐபோன் சிட்டியில் 3 லட்சம் பெண்கள் தங்கும் வகையிலுமான விடுதிகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதைப் போலவே இந்தியாவில் உள்ள ஐபோன் உதிரி பாக நிறுவனங்களில் பணிபுரியும் 1 லட்சம் பெண்கள் தங்குவதற்காக விடுதிகளை கட்டிக் கொடுக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுடன் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்