வணிகவழி வேளாண் சுற்றுலா 6: வேளாண் சுற்றுலாவும் வருமானமும்

By முனைவர் செ.சரத் 

விவசாயிகளை பொறுத்தவரையில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என 3 பிரிவுகள் உண்டு. பத்தாவது வேளாண் கணக்கெடுப்பு அறிக்கைப்படி இரண்டரை ஹெக்டருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் இந்தியாவில் 86.2 சதவீதம் அளவுக்கு உள்ளனர். அதுவே அவர்களின் பயிர் சாகுபடி பரப்பளவு என்பது வெறும் 47.3 சதவீதம் அளவுக்குத்தான் உள்ளது.

மேலும் அந்த அறிக்கையானது சிறு குறு விவசாயிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 12.6 கோடி அளவுக்கு வளர்ந்து உள்ளதாகவும், அவர்களின் மொத்த நிலப் பரப்பளவு என்பது 7.44 கோடி ஹெக்டர் என்றும் கூறுகிறது. அதாவது சராசரியாக ஒரு சிறு குறு விவசாயி 0.6 ஹெக்டர் அளவிலான நிலத்தை கொண்டிருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE