ஹெல்த் ட்ரிங்க்ஸ் சர்ச்சை: பரிசோதனைக் கூடமா இந்தியா?

By சித்தார்த்தன் சுந்தரம்

சில தினங்களுக்கு முன்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் போர்ன்விட்டா உட்பட ஆரோக்கிய பானங்கள் என இதுவரை அழைக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு வந்த பானங்களை இனிமேல் அப்படிக் குறிப்பிடக்கூடாது என்று ஓர் அறிக்கையை வெளியிட்டது.

மேலும், ஹெல்த் டிரிங்க்ஸ், எனர்ஜி டிரிங்க்ஸ் என்ற பிரிவுகளை தங்களது இணையதளங்களில் இருந்து அகற்றுமாறு அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பால், தானியங்கள் அல்லது மால்ட் கலந்த பானங்களை ஆரோக்கிய பானங்கள் என்கிற பிரிவின் கீழ் குறிப்பிடக்கூடாது என்ற நெறிமுறையை அனைத்து இ-காமர்ஸ் தளங்களுக்கும் அனுப்பியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்