நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற லார்ஜ் கேப் பண்ட்

By எஸ்.லோகநாதன்

மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகளில் முதலீடு செய்வதை அதிகம் விரும்புகின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் நிபுணர்களைக் கொண்டு சிறப்பான திட்டங்களை வடிவமைத்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தருவதில் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகள் முதலீட்டாளர்களிடமிருந்து அதிக அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் விளைவாக அவர்களது போர்ட்போலியோ மதிப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இருப்பினும், லார்ஜ் கேப் திட்டங்கள் என்பதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவில் இன்னும் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளன என்றால் அது மிகையில்லை. ஏனெனில், பணவீக்கம் போன்ற புறக் காரணிகளால் உண்டாகும் அழுத்தத்தையும், தாக்கத்தையும் குறைக்க உதவுவதில் லார்ஜ் கேப் பண்டுகளுக்கு இணையாக வேறு எதுவும் இல்லை எனும் முதலீட்டாளர்களிடம் காணப்படும் திண்ணமான எண்ணமே அதற்கு மிக முக்கிய காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்