வணிக வழி வேளாண் சுற்றுலா 1: அறிமுகம்

By முனைவர் செ.சரத் 

வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் சுண்டி இழுக்கும் தன்மை சுற்றுலாவுக்கு என்றென்றும் உண்டு. சொல்லப்போனால் சுற்றுலாவுக்கு என்றும் இளமைதான். அத்தகைய இளமையின் வசந்த வாசலில் வலம் வர யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும். இன்னமும் கூறவேண்டுமானால் ஜனநாயக நாட்டில் அவ்வப்போது நெருங்கும் தேர்தல் திருவிழா கூட சுற்றுலாவை ஊக்குவிக்கிறது.

ஆம், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி குஜராத் மாநிலத்தை சேர்ந்த சில சுற்றுலா நிறுவனங்கள் ‘தேர்தல் சுற்றுலாவை’ அறிமுகப்படுத்தி இருந்தன. இதன் மூலம் தேர்தல் நடக்கும் முறை, மக்களின் வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை சுற்றுலாவாசிகள் கண்டுணரும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் பலரும் பங்குபெற்று இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்