வேகம் எடுக்கிறது இந்திய ரியல் எஸ்டேட்

By க.ஆனந்தன்

இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பும் தனிநபர் வருமானமும் அதிகரித்தது. இதனால், நம் நாட்டு பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக ரியல் எஸ்டேட் விளங்குகிறது. குறிப்பாக, நகரமயமாக்கமும் தனிநபர் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பொருளாதாரத்தில் வீட்டு வசதித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 2020-ல் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ரியல் எஸ்டேட் துறை பெரும் பின்னடைவை சந்தித்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தாக்கத்திலிருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டன. ஆனாலும் ரஷ்யா-உக்ரைன் போர், பணவீக்கம், மூலதன செலவு அதிகரிப்பு என உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்