மண் இல்லாமல் நவீன பயிர் சாகுபடி

By அ. ராஜன் பழனிக்குமார்

மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல் போன்ற காரணங்களால் உலகளவில் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் பாரம்பரிய வேளாண் முறைகளுக்கு மாற்றாக தற்போது விஞ்ஞானிகள் நவீன முறையில் விவசாயம் செய்வது குறித்த ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் ஹைட்ரோபோனிக்ஸ் முறை. இந்த முறையில் மண்ணுக்குப் பதிலாக கோகோபீட் பயன்படுத்தப்படுகிறது. கோகோபீட் என்பது ஒரு இயற்கை நார் தூள். தேங்காய் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் மஞ்சியை பயன்படுத்தும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில், ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூலை கால் ஏக்கரில் பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். காலநிலை மாறுபாடுகளால் பருவமழை, கனமழை குறித்து கணிக்க முடியாத தற்போதைய சூழலில் இந்த வேளாண் முறை விவசாயிகளுக்கு பெரிதும் பலனளிக்கும் என்பது வேளாண் விஞ்ஞானிகளின் கருத்து.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்