கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடி செய்தவர்களுடன் வங்கிகள் சமரசத் தீர்வு மேற்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. மேற்படி நபர்களின் கடன்களில் ஒரு பகுதி அளவிலான தொகையைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள நிலுவைத் தொகையை இழப்பாக கருதி கொள்ளலாம் என்பதே ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள சமரசத் தீர்வின் அடிப்படை.
இந்த சமரசத் தீர்வின் மூலம் வரவேண்டிய கடன் நிலுவைத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் தங்களின் இருப்பு நிலையை சரி செய்து கொள்ளவும் வங்கிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago