உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் ஜெர்மனி. அது வளரவில்லை. மாறாக சுருங்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மைனஸ் 0.3%. அதற்கு முந்தைய காலாண்டில் மைனஸ் 0.5%. பணவீக்கத்துக்கு உரிய தொகைகளை கழித்து விட்டு கணக்கிடும் ‘ரியல் ஜிடிபி’ 2 காலாண்டுகளுக்கு தொடர்ந்து குறைந்தால், பொருளாதாரத்தில் அதன் பெயர், ‘ரெஷசன்’. தமிழில் பெருமந்தம்.
கரோனா வைரஸ் தாக்கம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் 44 உறுப்பு நாடுகளில் பலவற்றில், 2023-ம் ஆண்டு பெருமந்தம் வரக்கூடும் என்று அச்சப்பட்டார்கள். இப்போது ஜெர்மனியில் வந்துவிட்டது. கடும் விலைவாசி உயர்வுதான் இதற்கான உடனடி காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago