ஏலகிரி மலையின் அடிவாரம் காடுகள் அடர்ந்த ஒரு பகுதியாக இருந்த காலத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்ததாக என் சிறு வயதில் பெரியவர்கள் சொன்னபோது நம்ப முடியவில்லை. ஏலகிரி மலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியின் பேராசிரியர்களால் ‘புலிக் குத்தி' நடுகற்கள் உள்படப் பல்வேறு விதமான வரலாற்று எச்சங்கள் கண்டறியப்பட்டதாகச் சமீபகாலமாகச் செய்திகளில் வாசிக்கக் கிடைத்தபோது, அவை வாழ்ந்திருக்கலாம் என்கிற நம்பிக்கை துளிர்த்தது.
காட்டு விலங்குகள் வாழும் அளவுக்கு ஏலகிரியிலும் அதன் அடிவாரத்திலும் அடர்த்தியான காடுகள் ஒரு காலத்தில் பரந்துவிரிந்து இருந்திருக்க வேண்டும். இந்தக் காடுகள் பிற்காலத்தில் விறகுக்காகவும் பிறகு விளைநிலங்களுக்காகவும் மனிதர் களால் அழிக்கப்பட்டன. இதன் காரணமாக, காலப்போக்கில் பெரும்பாலான விலங்குகளும் அழிந்திருக்க வேண்டும். கடைசியாக ஒரு சில செந்நாய்கள் மட்டுமே அங்கே வாழ்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago