இயற்கை 24X7 - 49: அசல் அறிவியலின் குரல்

By நக்கீரன்

போலந்து நாட்டில் ஐ.நா.வின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பேராசிரியர் ஆண்டர்சன் என்பவரும் மார்க் மொரேனோ என்பவரும் கலந்துகொண்டனர். விவாதத்தின் போது மொரேனோ அடிக்கடி மூக்கைப் பொத்தியபடியே விவாதம் செய்தார். அதைக் கவனித்த ஆண்டர்சன் ‘அந்த நாற்றம் என்னிடம் இருந்துதான் வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு ஏதோ என்னால் முடிந்த தியாகம்’ என்றாராம். புரியவில்லையா?

காலநிலை மாற்றத்தைத் தவிர்க்கத் தனிநபரின் பொறுப்பாக, ஒருவர் தினமும் குளிக்கக் கூடாது என்கிற பரப்புரை ஐரோப்பிய நாடுகளில் நடக்கிறது. அதைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்தான் ஆண்டர்சன். குளிர் நாட்டிலேயே மூக்கைப் பிடித்துக்கொள்ள நேர்கிறது என்றால், வெப்ப மண்டலப் பகுதியில் என்னவாகும்? இப்படிச் செய்வது சூழலியல் ஆர்வலர்களின் மனதில் குற்றவுணர்வை உருவாக்கி, அவர்களை அடிப்படைவாதம் நோக்கித் தள்ளும் உத்தி. அதே நேரத்தில் நட்சத்திர விடுதிகளின் நீச்சல் குளங்கள் எதுவும் இழுத்துப் பூட்டப்பட மாட்டாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 mins ago

சிறப்புப் பக்கம்

34 mins ago

சிறப்புப் பக்கம்

59 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

33 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்