300க்கும் மேற்பட்ட தாவர நூல்களைத் தந்தவர்!

By ஆனந்தன் செல்லையா

மரங்கள் குறித்த கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்த இரா. பஞ்சவர்ணம் (75), 17.10.24 அன்று காலமானார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம், மரங்கள் வளர்ப்பதை மக்களிடையே ஒரு பண்பாடாக நிலைநிறுத்த உழைத்தவர்.

இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1968இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பஞ்சவர்ணம், 1996இல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பண்ருட்டியின் நகராட்சித் தலைவர் ஆனார். பிறப்பு -இறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, வீடு கட்ட அனுமதி உள்ளிட்ட தேவைகள் முறைகேடுகள் இன்றியும் காலம் தாழ்த்தாமலும் மக்களுக்கு நிறைவேற்றப்பட அவர் வழிவகுத்தார். அக்காலக்கட்டத்திலேயே அப்பணிகளைக் கணினி மயமாக்கும் நடவடிக்கைகளைப் பஞ்சவர்ணம் முன்னெடுத்தார். அவர் பொறுப்பு வகித்தபோது வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை வழங்க முயற்சி செய்தது இன்றுவரை நினைவு கூரப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்