கூடு திரும்புதல் - 13: காலநிலையும் மனித உரிமையும்

By வறீதையா கான்ஸ்தந்தின்

‘காலநிலைப் பிறழ்வின் தாக்கத்திலிருந்து விடுதலை’ என்பதை அடிப்படை உரிமையாகக் கோர முடியுமா? இந்திய அரசமைப்பில் குடிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான ‘உயிர்வாழும் உரிமை’ (பிரிவு 21), ‘சமத்துவ உரிமை’ (பிரிவு 14) ஆகிய இரண்டையும் மேற்கோள் காட்டி, இதை அடிப்படை உரிமையாக உச்ச நீதிமன்றம் நிறுவியுள்ளது.

எம்.கே.ரஞ்சித்சிங் (எதிர்) இந்திய ஒன்றியம் வழக்கில் காலநிலை உரிமை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு மார்ச் 2024 இல் வந்தது. அழிவின் விளிம்பிலுள்ள கானமயில்களின் (Great Indian Bustard) வாழிடத்தின் மீது மின்வடப் பாதை நிறுவக் கூடாது என ரஞ்சித்சிங் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE