கூடு திரும்புதல் - 9: கடல், காலநிலை, நாம் | சிறைப்பட்ட காற்றுக்குமிழ்கள் உணர்த்தும் உண்மைகள்

By வறீதையா கான்ஸ்தந்தின்

தொல் பழங்காலத்தில் வளிமண்டலமும் காலநிலையும் எப்படி இருந்திருக்கும்? அதைப் பற்றி ஓரளவு துல்லியமாக நமக்கு அறியத் தருவது, அக்கால உறைபனிக்குள் ஆங்காங்கே சிறைப்பட்டிருக்கும் காற்றுக் குமிழ்கள்தான். வளிமண்டலத்தில் கடந்த நான்கு லட்சம் ஆண்டுகளில் ஒருபோதும் உயர்ந்திராத அளவுக்குக் கரிமவளியின் அளவு அதிகரித்திருக்கிறது என்பதை இந்தப் பழங்காற்றுக் குமிழ்கள் தெளிவுபடுத்துகின்றன.

உறைபனி யுகங்களின் காலத்தில் (இதே தொடரின் அத்தியாயம் 2இல் அலசப்பட்டுள்ளது) வளிமண்டலத்தில் கரிமவளியின் அளவு 0.02 விழுக்காடாக இருந்தது. உறைபனி யுகங்களுக்கு இடைப்பட்ட காலங்களில்கூட (inter-glacial periods), அதிகபட்சம் 0.028% வரைதான் அது உயர்ந்திருந்து இருக்கிறது. நிலக்கரியை எரிக்கத் தொடங்கிய காலம் வரை 0.02% எல்லைக்குள்ளேயே இருந்துள்ளது. 2013இல் முதன்முறையாக கரிமவளி அளவு 0.04%ஐத் தாண்டியது. புதைபடிவ எரிபொருள் பயன்பாடே இதற்கு முக்கியமான காரணி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்