வெப்ப அலையால் மரித்துப்போகும் பவளத்திட்டுகள்

By ஆனந்தன்

வெப்ப அலையின் தாக்கம், பவளத்திட்டுகளையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பவளத்திட்டுகள் நிறமிழப்புக்கு உள்ளாகியுள்ளன. நிறமிழப்பு என்பது அவற்றின் மரித்தல் நிகழ்வுதான். கடலில் வாழும் அனிமோன், சொறி மீன்போல பாலிப் என்பதும் ஒரு வகை குழிமெல்லுடலி.

இது கடல் நீரில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக்கொண்டு, கடினமான பவளத்திட்டாக மாறுகிறது. இது நுண்ணுயிர்களை உண்டு வாழும். பாலிப் இறந்த பின்னர், பவளத்திட்டும் உயிரற்ற பவளத்திட்டு ஆகிவிடும். இதன் மீது ஒட்டிக்கொண்டு வாழும் பாசிகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிந்தாலும், நான்கில் ஒரு பங்கு கடல்வாழ் உயிரினங்களுக்குப் பவளத் திட்டுகளே வாழ்விடமாக உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

55 mins ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்