காலநிலைக் குறிப்புகள் 04 - ‘நான் ஏன் பிறந்தேன்?’

By சு.அருண் பிரசாத்

ஓர் ஆண்டில் பொதுவெளியில் அதிகம் புழங்கிய, உரையாடல்களில் அதிகத் தாக்கம் செலுத்திய சொல், ‘ஆண்டின் சொல்’லாகத் (Word of the Year) தேர்வுசெய்யப்படுகிறது. 1970களில் ஜெர்மனியில் தொடங்கிய இந்த வழக்கம் (Wort des Jahres), 1990களில் ஆங்கில மொழியில் தீவிரம் பெறத் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு, காலின்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆங்கில மொழி அகராதிகள், ‘ஆண்டின் சொல்’லைத் தேர்வுசெய்யும் பணியில் முதன்மையாக ஈடுபட்டுள்ளன.

அந்த ஆண்டில் புதிதாக உருவாக்கப் பட்ட ஒரு சொல், ஆண்டின் சொல்லாக இருக்க வேண்டியதில்லை; மாறாக, அந்த ஆண்டின் போக்கில் மேலெழுந்த உரையாடலில் முக்கியத்துவம் பெற்ற சொற்கள், ‘ஆண்டின் சொல்’லாகப் பெரும்பாலும் தேர்வாகின்றன. அப்படி, 2023ஆம் ஆண்டின் சொற்களாக ‘Rizz’ (ஆக்ஸ்போர்டு), ‘Artificial Intelligence’ (காலின்ஸ்), ‘Authentic’ (மெரியம்-வெப்ஸ்டர்) ஆகியவை உரையாடலில் மேலெழுந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்