காலநிலைக் குறிப்புகள் 02: செயற்கை நுண்ணறிவு எனும் ஒருவழிப் பாதை

By சு.அருண் பிரசாத்

வரலாற்றை எழுதும் பேனா இன்று செயற்கை நுண்ணறிவின் கைகளில் இருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று, ரஷ்ய-உக்ரைன் போர், சாட்ஜிபிடி-யின் அறிமுகம், இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆகிய நிகழ்வுகள், 2020-க்குப் பிந்தையஆண்டுகளில், 21ஆம் நூற்றாண்டின் திசைவழியைத்தீர்மானிப்பவையாக வரலாற்றைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

மனித குலத்தின் எல்லா அம்சங்களிலும், மனிதர்கள் அல்லாத உயிர்களின் எல்லா நிலைகளிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், போரின் விளைவுகள் அதற்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்து கடந்த வாரம் பார்த்தோம். போரின் விளைவுகள் கண்கூடு. ஆனால், சாட்ஜிபிடி எவ்வாறு காலநிலை மாற்றத்துக்குப் பங்களிக்கிறது எனப் பலரும் வியப்புடன் என்னிடம் கேட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE