கொக்குகள் குடியிருப்பு

By த.ஜான்சி பால்ராஜ்

அதிகாலையில் நூற்றுக்கணக்கான கொக்குகள் அணியணியாகப் பறந்து செல்வதையும், மாலையில் சென்ற திசையிலிருந்து எதிர்த் திசையில் பறந்து வருவதையும் பார்த்திருப்போம். சிறிய வகை வெண்கொக்குகளான இவற்றை எங்கும் பார்க்க முடிகிறதே தவிர, அவை கூடுகட்டி வசிக்கும் இடங்களை எளிதில் நம்மால் காண முடிவதில்லை. எனவே கொக்குகளின் குடியிருப்புகளை நேரில் சென்று கண்டுவருவதெனப் புறப்பட்டோம்.

இந்த ஆண்டு ஏரி, குளங்கள் என்று அனைத்து நீர்நிலைகளிலும் முழுவதுமாக நீர் நிரம்பி வேளாண் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி நீர் விரும்பும் உயிரினங்கள் அனைத்திற்கும் பெருத்தக் கொண்டாட்டமாக அமைந் துள்ளது. ஆனாலும் எல்லாவித நீர்நிலைகளிலும் அவை கூடுகளை அமைத்துவிடுவதில்லை. மனித நடமாட்டத்திலிருந்து விலகி மிகவும் பாதுகாப்பான இடத்தை மட்டுமே தேர்வு செய்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE