ஒரு மனிதரிடம் இருந்து சக மனிதருக்கும், விலங்குகளிடமிருந்தும் (zoonotic), தாவரங்களிடமிருந்தும் (phytonoses) மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பரவுவதே தொற்றுநோய். நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பது நுண்ணுயிரிகளான வைரஸ், பாக்டீரிய வகைகள், பூஞ்சைக் காளான்கள், புரோட்டோசோவாக்கள். காற்று, மாசடைந்த குடிநீர்/ உணவுப் பொருள்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகமை மூலம் தொடர்ச்சியாக இந்த நுண்ணுயிரிகள் பரவுகின்றன. பருவகால சுழற்சி, காலநிலை மாற்றம் போன்றவை கிருமிகள் அதிவேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றன.
பெருந்தொற்றின் தாக்கங்கள்: அயர்லாந்தில் 1840களில் Phytophthora infestans என்கிற பூஞ்சைக் காளான் ஏற்படுத்திய தொற்று காரணமாக உருளைக்கிழங்கில் ஏற்பட்ட பின்/ தாமத கருகல் நோய் (potato blight) மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அயர்லாந்தின் மக்கள்தொகையில் 25% இறந்துபோயினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 mins ago
சிறப்புப் பக்கம்
43 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago