உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவந்த பறவை இனம் இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் அழியும் அபாயத்தில் தத்தளிக்கும் என்று 90 களில் யாராவது சொல்லியிருந்தால், அவரை எள்ளி நகையாடி இருப்போம். ஒரே இடத்தில் இந்தியாவில் சுமார் 35,000 பறவைகள் இருந்ததை ஒரு பறவையியலாளர் பதிவுசெய்துள்ளார். அதை நம்ப முடியாமல் பறவையியலாளர் சாலிம் அலி நேரில் சென்று பார்த்து, அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
1980கள், 90கள் வரை வானம் எங்கும் இயல்பாகக் காணக்கூடிய ஒரு பறவை இனமாக அவை இருந்தன. ஆனால், இன்று வானம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் இந்த இனத்தைச் சேர்ந்த 9 வகைகளில் 3 வகை பேரழிவு அபாயத்தில் இருப்பதாக உயிரினங்கள் குறித்து ஆவணப்படுத்திவரும் ஐ.யு.சி.என். அமைப்புக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் பரவலாகக் காணப்பட்ட இந்தப் பறவை இனம் தற்போது முதுமலை, சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இவை எதுவென ஊகிக்க முடிகிறதா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago