இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் - 1

By முகமது ஹுசைன்

ந்திய அரசியலமைப்பின் படி, இந்தியாவில் அதிகார உரிமைகளைப் பிரதமர் மட்டும் கொண்டு இருக்கவில்லை. அரசியலமைப்பின் அதிகார உரிமைகளை முழுமையாக நிறைவேற்றும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவரே கொண்டிருக்கிறார். அந்த அதிகாரத்தை அவர் சுயமாகவும் பயன்படுத்தலாம்; தனக்குக் கீழ் உள்ளவர்களின் மூலமாகவும் பயன்படுத்தலாம். நிதி மசோதா நீங்கலாக வேறெந்த மசோதாவையும் மறுபரிசீலனைக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்பும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது.

குடியரசுத் தலைவரும் பிரதமரும் நாட்டின் இரு கண்கள். இந்த இருவரின் ஒப்புதல் இல்லாமல் எந்தச் சட்டமும் செயல் வடிவம் பெறாது. எனவே, குடியரசுத் தலைவரும் பிரதமரும் தங்களுடைய அதிகார வரம்பை நன்கு உணர்ந்து தமது பணிகளைச் செயல்படுத்த வேண்டும். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஆரோக்கியமான உறவிலும் இணைந்து பணியாற்றும் பண்பிலும் நாட்டின் மேன்மையும் முன்னேற்றமும் அடங்கியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்